Featured post

Tuesday, 28 July 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு உச்சநீதிமன்ற வழக்கு | 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால் இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற 
கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது.பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணைwww.kalvisolai.com

Monday, 27 July 2015

Our school SCIENCE teacher received award from MAKKAL SINTHANAI PERAVAI,ERODE for centum result in GOVT SCHOOL
our honourable HEAD MASTER and surendar received award from MAKKAL SINTHANAI PERAVAI,ERODE
im wit legend senior proff  S VENKADESWARAN  in RIE