மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
Honorable M L A ,KA sengottaiyan distributing laptops to our students. ...